Sunday, August 12, 2007

வீட்டிற்கு இதுவும் ஒரு கதவு

உறவினர்கள்,நண்பர்களின் தொடர்புக்குறிய முகவரிகள்,இணைய முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மற்றும் முக்கியமான தேதிகள் (பிறந்த நாள், திருமண நாள் ) இப்படி மேலும் பலப்பல எம் இணையத்தொகுப்பு வீட்டிலே சேகரிக்கவே இந்த கதவு.

உங்களில் ஒருவன்,
A.M.பத்ரி நாராயணன்